#BREAKING : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உஸ்மான் ஷின்வாரி ஓய்வு..!
Top Tamil News September 10, 2025 03:48 AM
பாகிஸ்தானைச் சேர்ந்த 31 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர்

உஸ்மான் ஷின்வாரி , சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

2013ம் ஆண்டு அறிமுகமான இவர் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 16 டி20 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2019ம் ஆண்டுக்கு பின் அணியில் இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.