நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த மாதம் உயிரிழந்த 6 காட்டுப் பன்றிகளில் 2 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், ஆனைகட்டி பகுதியில் உயிரிழந்த 7 பன்றிகளின் உறுப்பு மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வனத்துறை இச்சம்பவம் குறித்து இந்த பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் பரவாதது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைய தேவையில்லை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?