மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கே வசதி செய்து கொடுக்க முடியாத இந்த திமுக அரசு எதற்கு இருக்க வேண்டும்?
தன் பிள்ளைகளை தீபாவளிக்குள் பார்க்க முடியாதோ? என ஏங்கும் இந்த தாயின் தவிப்புக்கு என்ன பதில்?
பேருந்து நிலைய வாசலில் உங்கள் தந்தை பெயரை ஸ்டிக்கர் ஒட்டுவதில் இருந்த அக்கறை, இந்த எளிய மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை செய்வதில் ஏன் இல்லை முதல்வர் முக ஸ்டாலின்.
"சிறப்பான முன்னேற்பாடுகள்" "தனியார் பஸ்ஸை மிஞ்சும்" என்று இந்த நேரத்திலும் உங்கள் திமுக உருட்டுகடை அல்வா விற்பனையில் மட்டும் கவனமா இருக்கீங்க ல்ல?
2026-ல உங்களுக்கு ஒரு பாயாசத்தை மக்கள் கொடுப்பாங்க!