சென்னை, அக்.24: இன்றைய நாளில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தூய்மையான தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கும், ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இன்று ரூ.3 குறைந்து . தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.171 என்றும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,71,000 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.