தங்கத்தின் விலை நேற்று காலை ஏற்பட்ட பெரும் சரிவைத் தொடர்ந்து, மாலையிலும் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாகக் குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த ஆபரணப் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்று தங்கம் விலை ஒரே நாளில் ₹3,000-க்கு மேல் குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் இன்று (அக்.29) தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ரூ11,210க்கும், சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ரூ.89, 680க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுகு ரூ.1 அதிகரித்து 166க்கு விற்பனையாகிறது.