Breaking: தங்கம் விலை தாறுமாறு மாற்றம்! ஒரு நாள் நிம்மதி… அடுத்த நாளே ₹2,000 உயர்வு! மீண்டும் ₹90,000ஐ தாண்டியது..!!!
SeithiSolai Tamil October 30, 2025 02:48 AM

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று தாறுமாறான மாற்றம் ஏற்பட்டு, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று (அக். 28) ஒரு சவரன் தங்கம் ₹3,000 குறைந்து சற்று நிம்மதி அளித்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹2,000 அதிகரித்து நுகர்வோரை திகைக்க வைத்துள்ளது.

இன்று காலை வர்த்தகத்தில் ₹1,080 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹920 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தற்போது சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,325-க்கும், 1 சவரன் ₹90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.