இன்று ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
Dinamaalai November 19, 2025 12:48 PM

 

ஜாக்டோ-ஜியோ மாநில மையம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பின் படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால், இன்று (நவம்பர் 18) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.

பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 13-ந்தேதிகளில் அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், 12 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்தி, தங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்து உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.