சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக ரஜஸ்தான் ராயல்ஸிலிருந்து சஞ்சு சாம்சனை அதிகாரப்பூர்வமாக அணியில் சேர்த்துள்ளது. “சேட்டா இஸ் ஹியர்” பிரச்சாரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த வரவேற்பு, மரியாதை, மஞ்சள் நிறத்தில் ஒரு புதிய ஹீரோ உருவாக்கி இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
View this post on InstagramA post shared by Chennai Super Kings (@chennaiipl)
சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி தோனியைப் பின்பற்றும் புதிய தலைமுறை வீரராகவும் செயல்பட உள்ளார். இதன் மூலம் சிஎஸ்கே, தமது அணியில் சிறந்த முன்னணி வீரர்களுடன் சேர்ந்து 2026 ஐபிஎல் சீசனுக்கு தயாராகிறது.

சம்பவத்தை தவறாக விவரிக்கும் போலி தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அனுப்பும் வர்த்தகம் ஆர்சிபி உடன் தொடர்பில்லாமல், CSK மற்றும் RR அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தப்பட்ட பரிவர்த்தனையாகும். “விசுவாசம் முக்கியம்!!” என்ற பதிவு போலி கணக்கிலிருந்து வந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள், ஐபிஎல் ஏல் போன்ற அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் நம்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சாம்சனின் வருகையில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!