யுக்ரேன் தலைநகரை நள்ளிரவில் தாக்கிய ரஷ்யா
BBC Tamil December 27, 2025 11:48 PM
  • தாய்லாந்து- கம்போடியா இடையே மீண்டும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளது.
  • பள்ளிபாளையத்தில் கள்ளத் துப்பாக்கி விற்பனை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுளள்னர்.
  • சேலம் மேம்பாலத்தில் நின்ற லாரி மீது வாகனங்கள் மோதி தீ பிடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். குழந்தைகள் உட்பட 15 பேர் உயிர் தப்பினர்.
  • சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.

யுக்ரேன் தலைநகரை நள்ளிரவில் தாக்கிய ரஷ்யா

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.