பப்பர்டு” சிங்கத்துடன் எமனையே பார்த்த நபர்… நூலிழையில் தப்பிய உயிர்… வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!!
SeithiSolai Tamil December 30, 2025 02:48 AM

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் ஆக்ரோஷமான பப்பர்டு சிங்கத்துடன் மிகவும் ஆபத்தான முறையில் விளையாடுவதைக் காணலாம். சிங்கத்தின் வாயைத் திறந்து அதன் பற்கள் மற்றும் உட்பகுதியை ஆய்வு செய்வது போல அவர் செயல்படுகிறார்.

ஒரு கட்டத்தில், எதிர்பாராத விதமாக அந்த சிங்கம் தனது தாடையை மூட முயன்றபோது, அங்கிருந்தவர்களின் ரத்தமே உறைந்து போனது. அந்த நபர் நூலிழையில் உயிர் தப்பிய போதிலும், காண்போரின் (உடல் சிலிர்க்க வைக்கும்) வகையில் இந்த காட்சி அமைந்துள்ளது.

 

View this post on Instagram