மூன்று நாட்கள் இதை காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோய் ஓடி விடும்
Top Tamil News January 02, 2026 10:48 AM


பொதுவாக பாகற்காய் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்ய கூடியது .இந்த பாகற்காய் போன்றே பாகல் இலை சாரும் நமக்கு ஆரோக்கியம் தர கூடியது 
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். இந்த பாகற்காய் இலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 
1.பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் ,சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் குணமாகி விடும் 
2.பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பின் குளித்து வந்தால் போதும் . 3.இப்படி  மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாமல் நாம் தப்பிக்கலாம் 
4.ஒரு பிடி பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் 
5.உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட  தோல் பளபளப்பாகி விடுமாம்.
6.பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நோய் ஓடி விடும்  
7. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர நீரழிவுக்குக் குணம் தெரியும் ..
8.ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோய் ஓடி விடும் .

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.