“எங்ககிட்ட காசு இருக்கு…. 2 பொண்டாட்டி வச்சுக்குவோம்…. வச்சுக்காம போவோம்” தஞ்சையில் ஷாக் கொடுத்த விஜய் ரசிகை….!!
SeithiSolai Tamil March 06, 2026 06:48 AM

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து நீண்ட நாட்களாகப் பரவி வரும் விவாகரத்து வதந்திகள் குறித்து, தஞ்சை தவெக கூட்டத்திற்கு வந்திருந்த இளம்பெண் ஒருவர் அளித்த பேட்டி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பான கேள்விக்கு மிகவும் துணிச்சலாகப் பதிலளித்த அவர், “யார் யாருக்கோ இரண்டு மனைவிகள் இருக்கும்போது, எங்களிடம் பணம் இருக்கிறது.. நாங்கள் வைத்துக்கொள்வோம், வைத்துக்கொள்ளாமல் போவோம்” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே இணையதளங்களில் ‘சென்சேஷனல்’ ஆகி, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

View this post on Instagram

A post shared by Sharfu Deen Kural (@koonimedu_sharfudeen_kural_)