பைக்கா இல்ல பஸ்ஸா….? ஒரே வண்டியில் 9 பேர்…. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil March 08, 2026 10:48 AM

சாதாரணமாக ஒரு பைக்கில் இருவர் அல்லது அதிகபட்சமாக மூவர் செல்வதையே நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளையே தலைசுற்ற வைத்துள்ளது. ஒரு சாதாரண பைக்கில், விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஒரே நேரத்தில் 9 பேர் அமர்ந்து கொண்டு சாலையில் அசால்ட்டாகப் பயணம் செய்கின்றனர்.

View this post on Instagram

A post shared by Sorabh Kushwah (@sorabh5108)