விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளிகளில் பிரியங்காவும் ஒருவர். பிர்பல தொகுப்பாளினி டிடிக்கு இணையாக ரசிகர் படைகளை வைத்துள்ளார் இவர். னன்றாக போய்கொண்டிருந்த இவரது கேரியரில் தேவையில்லாமல் பிக்பாஸிற்குள் நுழைந்து பெயரை கெடுத்துக் கொண்டார் இவர். ஆனால் எந்த நிகழ்ச்சி ஆனாலும் இவரது கணீர் குரலல அனைஅவ்ரையும் ஈர்த்து விடுவார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு படத்தில் உள்ள ஆரா 10க்கு பத்து பாடல் டிரெண்டிங்காக போய்கொண்டிருக்கிறது. அந்த பாடலுக்கு அவரது சகோதரர் மகளுடன் அதாவ்து தந்து மருமகளுடன் பிரியங்காசெம ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on InstagramA post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)