மக்களே..! காலையிலேயே குட் நியூஸ்… மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
SeithiSolai Tamil March 30, 2026 01:48 PM

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14,836 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,688 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.