#BREAKING : நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Top Tamil News April 13, 2026 04:48 PM

கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், வெளிநாடுகளின் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.