பீன்ஸை அடிக்கடி நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News April 14, 2026 08:48 AM

பொதுவாக இன்று பெருமபாலானோருக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை உடல் பருமன்தான் .இந்த உடல் பருமனை குறைக்க ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளை கையாள்கின்றனர் ,அந்த வகையில் காய் கறிகள் மூலம் உடல் பருமனை குறைப்பது பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 
உடல் பருமனை குறைக்கும் காய்கறிகள்  
 
1.பொதுவாக சுரைக்காய் உடலுக்கு நல்லது .இந்த சுரைக்காயில நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது 
2. இதனை உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்த்து உடல் எடை கூடாமலிருக்க முடியும் 
3.அடுத்து குடைமிளகாய் ரொம்ப நல்லது .இதில்  உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைக்கிறது .
4.இந்த குடை மிளகாய் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
5.அடுத்து வெள்ளரிக்காய் உடலுக்கு நல்லது .இதில்  நீர்ச்சத்து அதிகமாகவும்,  கலோரிகள் குறைவாகவும் இருக்கிறது  
6.இந்த வெள்ளரிக்காயை  கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.
7.அடுத்து பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. 
8.எனவே, இந்த கீரை  உடல் எடையைக் குறைக்கபெரிதும் உதவுகிறது.
9.அடுத்து ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.
10.அடுத்து காய்கறியில் பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. 
11.அதுமட்டுமின்றி பீன்ஸில்  ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. 
12.எனவே இந்த பீன்ஸை அடிக்கடி  நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.