இல்லத்தரசிகள் ஷாக்..!! இன்றும் தங்கம் விலை உயர்ந்தது!
Top Tamil News April 16, 2026 01:48 PM

இந்நிலையில், போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு மத்தியில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

சென்னையில் இன்று (ஏப்.16) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.14,360க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.