ABP Nadu Top 10, 23 April 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP NADU April 24, 2026 12:14 AM
  1. மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . Read More

  2. திருவையாறு தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரன் திருவையாறு தொகுதிக்குட்பட்ட தஞ்சை வடக்கு ஒன்றியத்தில் உள்ள விடுதலை நகரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். Read More

  3. ஃபாஸ்டேக் ஆண்டு அட்டை சேவைகள் என்ற பெயரில் நடைபெறும் ஆன்லைன் மோசடிகள் குறித்து வாகன ஓட்டிகளை NHAI எச்சரித்துள்ளதுடன், அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம் மட்டுமே பணம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. Read More

  4. ஹார்முஸில் விதிக்கப்பட்ட முற்றுகையை உடைக்க முயன்ற ஈரான் கொடி ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்களை அமெரிக்க கடற்படையினர் ஏறி கைப்பற்றிய சிறிது நேரத்திலேயே இந்தக் காணொளி வெளியாகியுள்ளது. Read More

  5. Celebrity Voting Poll : தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் யார் யார் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளார்கள் என்பதை பார்க்கலாம் Read More

  6. அக்னி நட்சத்திரத்தை உதாரணமாக வைத்து விஜய் பேசியதை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் Read More

  7. மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்கள் இக்கோடை கால பயற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். Read More

  8. 2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது நடைபெறுகிறது. முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளுங்கள் ! Read More

  9. பைக் ஓட்டும்போது அரைக்கை சட்டைகளுக்குப் பதிலாக முழுக்கை சட்டைகளையும் பருத்தி ஆடைகளையும் அணிவது சூரியக் கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். Read More

  10. Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.