தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்; அதிமுக இதுவரை வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் விபரம்..!
Seithipunal Tamil May 05, 2026 04:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை அதிமுக வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் விபரம்..!

1. செய்யூர்: ராஜசேகர்: பெற்ற வாக்குகள்- 63,809: வாக்கு வித்தியாசம்- 5,668. 

2. மதுராந்தகம்: மரகதம் குமாரவேல்: பெற்ற வாக்குகள்- 69,284: வாக்கு வித்தியாசம்- 7,194.

3. அணைக்கட்டு: வேலழகன்: பெற்ற வாக்குகள்- 76,302: வாக்கு வித்தியாசம்- 7,081.

4. ஜோலார்பேட்டை: வீரமணி கே.சி.: பெற்ற வாக்குகள்- 78,633: வாக்கு வித்தியாசம்- 16,083.

 5. ஓசூர்: பாலகிருஷ்ணரெட்டி: பெற்ற வாக்குகள்- 1,09,867: வாக்கு வித்தியாசம்- 27,803.

6. பாப்பிரெட்டிப்பட்டி: மரகதம் வெற்றிவேல்: பெற்ற வாக்குகள்- 1,01,829: வாக்கு வித்தியாசம்- 33,114.

7. அரூர்:சம்பத்குமார்: பெற்ற வாக்குகள்- 75,523: வாக்கு வித்தியாசம்- 3,329.

8. கீழ்பென்னாத்தூர்: ராமச்சந்திரன்: பெற்ற வாக்குகள்- 90,503: வாக்கு வித்தியாசம்- 30,465.

9. செய்யாறு: முக்கூர் சுப்ரமணியன்: பெற்ற வாக்குகள்- 86,680: வாக்கு வித்தியாசம்- 21,081.

10. மைலம்: சண்முகம் : பெற்ற வாக்குகள்- 82,353: வாக்கு வித்தியாசம்- 30,041.

11. கங்கவல்லி: நல்லதம்பி. : பெற்ற வாக்குகள்- 73,167: வாக்கு வித்தியாசம்- 14,404.

12. ஆத்தூர்: ஜெயசங்கரன்: பெற்ற வாக்குகள்- 80,843: வாக்கு வித்தியாசம்- 15,318.

13. ஓமலூர்: மணி: பெற்ற வாக்குகள்- 1,12,246: வாக்கு வித்தியாசம்- 14,539.

14. எடப்பாடி: எடப்பாடி பழனிசாமி: பெற்ற வாக்குகள்- 1,48,933: வாக்கு வித்தியாசம்- 98,110.

15. சங்கரி: வெற்றிவேல்: பெற்ற வாக்குகள்- 87,342: வாக்கு வித்தியாசம்- 9,517.

16. தாராபுரம்: சத்தியபாமா: பெற்ற வாக்குகள்- 81,100: வாக்கு வித்தியாசம்- 16,727.

17. பவானி: கருப்பண்ணன்: பெற்ற வாக்குகள்- 75,577: வாக்கு வித்தியாசம்- 7,396.

18. அந்தியூர்: ஹரிபாஸ்கர்: பெற்ற வாக்குகள்- 60,042: வாக்கு வித்தியாசம்- 1,260. 

19. நத்தம்: நத்தம் விஸ்வநாதன்: பெற்ற வாக்குகள்- 85708: வாக்கு வித்தியாசம்- 11,869.

 20. அரியலூர்: ராஜேந்திரன்: பெற்ற வாக்குகள்- 95,219: வாக்கு வித்தியாசம்- 24,498.

21. நெய்வேலி: ராஜேந்திரன்: பெற்ற வாக்குகள்- 63,731: வாக்கு வித்தியாசம்- 10,962.

22. பண்ருட்டி: மோகன்: பெற்ற வாக்குகள்- 78,398: வாக்கு வித்தியாசம்- 10,663.

23. வேதாரண்யம்: மணியன்: பெற்ற வாக்குகள்- 59,172: வாக்கு வித்தியாசம்- 7,331.

24. நன்னிலம்: காமராஜ்: பெற்ற வாக்குகள்- 1,03,462: வாக்கு வித்தியாசம்- 41,724.

25. சங்கரன்கோவில்: டாக்டர். திலிபன் ஜெய்சங்கர்: பெற்ற வாக்குகள்- 64,865: வாக்கு வித்தியாசம்- 6,489. 

26. அம்பாசமுத்திரம்: டாக்டர்.இசக்கி சுப்பையா: பெற்ற வாக்குகள்- 65,589: வாக்கு வித்தியாசம்- 10,245.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.