காகித ஆலையில் ரசாயன தொட்டி வெடித்து 9 பேர் பலி, 2 பேர் மாயம்!
Dinamaalai May 30, 2026 10:48 PM

அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் காகித உற்பத்தி ஆலையில் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாகப் பெரிய வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மரங்களை உடைத்து அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் இந்த ஆலையில் வழக்கம்போல நடந்து வந்துள்ளன. இந்த வேலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான ரசாயன தொட்டி ஒன்று திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by OPB (@opb)