ABP Nadu Top 10, 13 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP NADU June 13, 2026 09:14 AM
  1. Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 June 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. விஜய் முதலமைச்சர் ஆனதில் ரஜினிக்கு பொறாமை என்கிற கருத்து பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த கேள்விக் குறித்து திருமதி லதா ரஜினிகாந்த் தற்போது கருத்து தெரிவித்துள்ளார் Read More

  3. ரயில்வே துறை அமைச்சகம் 40 ஆண்டுகால பயணிகள் முன்பதிவு அமைப்பான Passenger Reservation System எனப்படும் PRS அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. Read More

  4. IRAN USA War Trump: ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம், வார இறுதியில் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். Read More

  5. தனக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு போடாமல் தன் மீது காவல்துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளதாக பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார் Read More

  6. கருப்பு படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்காக படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் சூர்யா Read More

  7. ஜூன் 2026, மும்பை: ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2026க்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் மற்றும் ஸ்ட்ரீமிங் பங்குதாரரான ஜியோஸ்டார், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஸ்பான்சர்களின் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. Read More

  8. தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. Read More

  9. Summer Skincare Routine : பலர் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தாலும், அப்போதும் கூட அரிப்பு, வறட்சி மற்றும் எரிச்சல் நீடிக்கின்றது, இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம் Read More

  10. சரியான Health Insurance திட்டம் இருப்பது மிகவும் அவசியம், இதனால் திடீரென வரும் மருத்துவ செலவுகளிலிருந்து குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்கும். இன்றைய காலத்தில் மருத்துவமனை செலவுகள் மிகவும் அதிகரித்துள்ளன.  Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.