ABP Nadu Top 10, 1 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP NADU June 01, 2026 09:14 AM
  1. Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 May 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Petrol Diesel Cylinder Price: ஜுன் மாதத்தின் முதல் நாளான இன்று பெட்ரோல், டீசல் மட்டுமின்றி வணிக சிலிண்டரின் விலையையும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. Read More

  4. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகராக காலிபாஃப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு விஷயம் நடக்கும் வரை எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஈரான் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் கூறியுள்ளார். அது என்ன தெரியுமா.? Read More

  5. கருப்பு படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த படத்தை 2019ம் ஆண்டு எல்கேஜி படம் உருவான காலக்கட்டத்திலேயே எடுக்க விரும்பினேன் என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். Read More

  6. வள்ளுவனின் வாக்குப்படி நடப்பவர்கள் பேசினால் பொறுக்கலாம். வழுக்கியவர்கள் பேசலாமா ? கண்டவரும் கருத்து சொல்வதை காது கொடுத்து கேட்பது சனாதனத்தில் மட்டுமே சாத்தியம் என வைரமுத்துவை கஸ்தூரி சாடியுள்ளார். Read More

  7. ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக Google, Havells, BHIM, Union Bank ஆகியோரை முக்கிய ஸ்பான்சர்களாக இணைத்தது JioStar Read More

  8. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 10.09 வினாடிகளில் கடந்து, தேசிய சாதனையை முறியடித்ததோடு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளுக்கான தனது இடத்தையும் உறுதி செய்தார். Read More

  9. கரப்பான் பூச்சிகள் தொட்ட உணவைச் சாப்பிடுவது உணவு நஞ்சாக வழிவகுக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். Read More

  10. Gold Silver Rate Today: தங்கத்தின் விலை சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம். Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.