ABP Nadu Top 10, 1 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP NADU June 01, 2026 11:44 PM
  1. ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Morning Headlines, 1 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. Read More

  4. US Iran War: போர் நிறுத்தத்தை நீட்டிப்பது, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. Read More

  5. வித் லவ் படத்தைத் தொடர்ந்து கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் Read More

  6. பாலிவுட் நடிகர் வருன் தவான் சக நடிகைகளான பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாகூர் ஆகிய இருவருடன் பொது இடங்களில் நெருக்கமாக பழகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More

  7. கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய இராணுவ அணியும், பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணியும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தின. Read More

  8. ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக Google, Havells, BHIM, Union Bank ஆகியோரை முக்கிய ஸ்பான்சர்களாக இணைத்தது JioStar Read More

  9. கரப்பான் பூச்சிகள் தொட்ட உணவைச் சாப்பிடுவது உணவு நஞ்சாக வழிவகுக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். Read More

  10. Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் தொடர்ந்து தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.