வெற்றிலை சாறை காதுகளில் விட்டால் எந்த வலி குறையும் தெரியுமா ?
Top Tamil News September 20, 2024 01:48 PM

பொதுவாக  அதிக சத்தம் உள்ள பகுதிகளில் வசிப்பதாலும் ,காதுகளில் நீர் புகுந்து கொள்வதாலும் ,காதுகளில் இறைச்சல் உண்டாவதாலும் இந்த காது வலி உண்டாகிறது .இந்த காது வலியை எப்படி குறைக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.இந்த காது வலிக்கு துளசி சாறை எடுத்து காதுகளில் விட்டால் வலி குறையும் ,


2.மேலும் வெற்றிலை சாறை கூட காதுகளில் விட்டால் இந்த காது வலி குறைய வாய்ப்புண்டு
3.,மேலும் பெருங்காயத்தை தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணையுடன் காய்ச்சி வடிகட்டி காதுகளில் விட இது குணமாகும் ,
4.லேசான காது வலிக்கு மல்லிகை எண்ணெயை ஊற்றினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
5. ரெண்டு நாட்டு பூண்டை இடித்து சாறு எடுத்து இரண்டு சொட்டு அளவிற்கு காதுக்கு உள்ளே போகும்படி விட்டுப் பாருங்கள்,
6.அரை மணி நேரத்தில் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தால் காது வலி மெல்ல மெல்ல குறைய  ஆரம்பித்து விடும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.