"அரசியலுக்காக கடவுள் பெயர பயன்படுத்துறதா" திருப்பதி லட்டு விவகாரம்.. ஜெகன் மோகன் பதிலடி!
சுதர்சன் September 20, 2024 06:14 PM

அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமான செயல் என திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் பதிலடி அளித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.