ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா.. எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
செல்வகுமார் September 20, 2024 09:44 PM

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதிஸ்டாலின் தேர்வாக போகிறார் என்ற தகவல் வருவதாக நடிகர் ரஜினிகாந்திடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு , அரசியல் கேள்வி கேட்காதீங்க என்ற சொல்லியிருக்கேன் என ரஜினிகாந்த் கிளம்பினார். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில், நடிகர் ரஜினியிடம் எல்லாம் இந்த கேள்வி கேக்காதிங்க என தெரிவித்தார். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.