சிக்கனை சூடு படுத்தி சாப்பிட்டா என்ன கேடு வரும் தெரியுமா ?
Top Tamil News October 21, 2024 11:48 AM

பொதுவாக சில உணவுகள் சூடுபடுத்தி சாப்பிட்டால் நம் உடலுக்கு பல கேடுகள் உண்டாகும் ,.இப்படி சூடாக்கி சாப்பிடுவதால் உண்டாகும் நோய் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
1.மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சில உணவுகளை சாப்பிட்டால் கேன்சர் மற்றும் இதய நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் .
2.குறிப்பாக காளான் ,உருளை கிழங்கு ,போன்ற வகைகளையும் ,சிக்கன் ,போன்ற அசைவ உணவுகளையும் ,அரிசி சாதம் போன்ற அன்றாட உணவுகளும் இந்த பட்டியலில் சேரும் .


3.முட்டை நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அவற்றை சூடுப்படுத்தி சாப்பிடக்கூடாது. 4.அதேபோல் பீட்ரூட்டை சூடுபடுத்தினால் புற்றுநோயை உண்டாகும் வேதிப்பொருட்களை உருவாக்கும் என்பதால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்
5.பசலைக்கீரையில் உள்ள நைட்ரிக் ஆக்சைடை  சூடுபடுத்தினால் புற்றுநோயை உண்டாக்கும்  என்பதால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
6.கோழிக்கறியில் சால்மோனெல்லா பாக்டீரியா தங்கி இருக்கும். இவற்றை சூடுபடுத்தும்போது அவை பாதிப்பு ஏற்படுத்தும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.