புளி இலைகளை தண்ணீரில் விட்டு அதன் ஆவி பிடித்தால் எந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?
Top Tamil News October 23, 2024 11:48 AM

பொதுவாக நம் முன்னோர்கள் சாம்பார் ,குழம்பு ,ரசம் என்று எல்லா சமையல் பொருளிலும் புளியை அதிகம் சேர்க்க சொன்னார்கள் .மேலும் இந்த புளி மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு ரத்தம் கலந்து மலம் கழிக்கும் ,அவர்களுக்கு  புளி கலந்து தேநீர் செய்து தருவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
2.சிலருக்கு வாயில் புண் அல்லது தொண்டை கரகரப்பு இருக்கும் .இப்படி இருந்தால் புளி தண்ணீரில் வாய் கொப்பளித்தால் நல்ல தீர்வை தரும்.


3. வைட்டமின் ‘யூ’ குறைபாடு இந்த புளி - பழக்கூழ் உண்பதால் தவிர்க்கப்படுகிறது.
4.புளி இலைகளை தண்ணீரில் விட்டு அதன் ஆவி பிடித்தால் முடக்கு வாதம் குணமாகும்
5.புளி அழற்சி எதிர்ப்பு மற்றும் நாள்பட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
6..புளியில்   வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
7..வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மற்றும் மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க புளி சாறு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.