கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் இந்த காய்
Top Tamil News October 27, 2024 09:48 AM

பொதுவாக  கேரட்டை ஜூஸ் செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு .கேரட்டின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இந்த கேரட்டில் பல நார்சத்துள்ளதால் நமக்கு மலசிக்கல் இல்லாமல் செய்கிறது .
2.மேலும் இந்த கேரட் ஜூஸ் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால் எடை குறைப்புக்கு வழி செய்கிறது ,
3.மேலும் இந்த கேரட் ஜூஸ் கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது .
4.அது மட்டுமல்லாமல் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் இந்த ஜூஸை எடுத்து கொள்வது நலம் சேர்க்கும் .
5.கேரட்டில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ உள்ளது .
6.சிலருக்கு கண் பார்வை பிரச்சினை இருக்கும் .அதனால் கேரட் இதயத்திற்கும் கண்களுக்கும் நல்லது.


7. கேரட் ஜூஸ் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
8.தினமும் கேரட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால், நுண்குமிழ்கள் கடினமாகிவிடும்.
9.கேரட் ஜூஸ் சாப்பிடுவோரின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
10.கேரட் ஜூஸ் .தூக்கமின்மையையும் குறைக்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.