புற்று நோயிலிருந்து நம்மை காக்கும் இந்த மிளகாய்
Top Tamil News October 28, 2024 09:48 AM

பொதுவாக கிட்னியை பலர் தவறான உணவு பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறையால் கெடுத்து கொள்கின்றனர் .ஆனால் சிலவகை உணவு பொருட்கள் நம் கிட்னியை கண் போல பாதுகாக்கும் ,அது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1. சிவப்பு குடை மிளகாய்  மூலம் எப்படி நம் கிட்னி பாதுகாக்கப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்
 
2.இந்த சிறுநீரகங்களின் பணி என்னவென்றால்  உடலில் சேரும் கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றும்.
3.சிலர் சிலவகை உணவுகளால் கிட்னியை கெடுத்து கொள்கின்றனர் ,ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் சிலவகை உணவுகள்  மற்றும் தண்ணீரைக் கொண்டு சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.


4.அதில் முக்கியமானது சிவப்பு குடைமிளகாய்.இந்த மிளகாய்  சிறுநீரகத்தை எந்த நோய் தொற்றும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
5.இந்த சிவப்பு மிளகாயில்  பொட்டாசியம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
6.இந்த சிவப்பு மிளகாயில் வைட்டமின் ஏ, சி, பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
7.இந்த வைட்டமின் மற்றும் ஊட்ட சத்துக்கள் நம் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
8.இதில் லைகோபீன் நிறைந்துள்ளதால் நம்மை ஆபத்தான நோயான புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.