இப்படியும் ஏமாற்றுவாங்களா….? Zomato Hyperpure கிடங்கில் திடீர் ஆய்வு…. உணவு பாதுகாப்பு ஆணையர் அதிரடி….!!
SeithiSolai Tamil November 01, 2024 03:48 AM

தெலுங்கானாவின் உணவுப் பாதுகாப்பு ஆணையர், ஹைதராபாத் குகட்பல்லியில் உள்ள Zomato Hyperpure நிறுவனத்தின் கிடங்கில் அக்டோபர் 29ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். சில பொருட்களின் காலாவதி தேதியை சோதித்த போது பேக் செய்யப்பட்ட தேதி என்று அக்டோபர் 30ஆம் தேதி அச்சிடப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் அதிக ஈக்கள் சுற்றித்திரிந்தது. சில ஊழியர்கள் தலைமுடியை கவர் செய்யாமல் இருந்துள்ளனர். இந்த தகவல்களை உணவு பாதுகாப்பு ஆணையர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://x.com/cfs_telangana/status/1851295840960385442

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.