தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் தமிழிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை மீனாட்சி சவுத்ரி தெலுங்கு நடிகர் சுஷாந்த் என்பவரை காதலித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் தற்போது விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் நடிப்பில் தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் என்பவரை மீனாட்சி சவுத்திரி காதலித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.