இது என்ன வினோதமா இருக்கு… 5 பேர் தான் கல்யாணத்துக்கு வந்துருக்காங்க…. வேதனையில் மணமகள்…!!
SeithiSolai Tamil November 16, 2024 06:48 PM

அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் பல்வேறு கனவுகளுடன் தங்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் இந்த திருமணத்திற்கு 5 பேர் மட்டுமே வந்ததால் மணமகள் கலினா மன உளைச்சலில் உள்ளார். கலகலப்பாக வரவேற்க வேண்டிய கல்யாணத்திற்கு அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே வந்துள்ளனர். 100 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் யாருமே வர முடியாத அளவிற்கு நான் என்ன அவ்வளவு மோசமானவளா என கலினா சோசியல் மீடியாவில் வருத்தமாக பதிவிட்டுள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.