மாஞ்சா நூலால் உயிருக்கு போராடும் பெண் காவலர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
Tamilspark Tamil January 21, 2025 06:48 AM

சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் வசித்து வருபவர் ரம்யா. இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, அவ்வழியாக நூல் ஒன்று பறந்த நிலையில், ரம்யாவின் கழுத்து அறுபட்டுள்ளது. இதனால் அவரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

மாஞ்சா நூல் அறுத்து சோகம்

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்ட ரம்யா, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாஞ்சா கயிறு காவலரின் கழுத்துக்கு குறிவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Details Awaited...

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.