குடைமிளகாய் உணவில் சேர்த்து கொள்வதால் எந்த நோய் ஓடிடும் தெரியுமா ?
Top Tamil News February 23, 2025 10:48 AM

பொதுவாக  உடல் எடையை குறைக்க  ,டயட் ,இயற்கை வைத்தியம் ,என்று பணத்தை செலவு செய்கின்றனர் .ஆனால் அதில் சிலருக்கு பலன் கிடைத்தாலும் அது தாற்காலிகமாகத்தான் உள்ளது .இந்த உடல் எடை பிரச்சினைக்கு சில காய்கள் மூலம் எப்படி தீர்வு காணலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1. மலிவாக கடையில் விற்கும் சுரைக்காயில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால் இது எடை இழப்புக்கு மிகவும் சிறந்தது.
2.இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அஜீரணம், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை, புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் குறையும். எனவே, இதனை அடிக்கடி உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.இதனால் தானாக எடை குறையும்


3.காய் கடையில் விற்கும் குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவை குறைவாகவே உள்ளது.
4.எனவே, குடைமிளகாய் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதால் எடை குறைக்க நினைப்போர் இதனை பயன் ப்படுத்தலாம் .
5.வெள்ளரியில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளன. இது தவிர, வெள்ளரிக்காயால் எடை அதிகரிப்பு ஏற்படாது.
6.இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. வெள்ளரிக்கையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறைந்துவிடும் என்று சுகாதார நிபுணர்கள் இதை பரிந்துரை செய்கின்றனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.