பொதுவாக நகத்தின் மூலம் நாம் ஸ்கேன் செய்து கண்டுபிடிக்க முடியாத நோய்களை கூட கண்டு பிடித்து விடலாம் .நம் அகத்தில் உள்ள நோய்களை எளிதாக கண்டறிய இந்த நக குறிகள் உதவும் ,இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.நகம் மஞ்சளாய் இருந்தால் அது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும் .மேலும் லிவரில் பிரச்சினை யுள்ளது என்று கண்டறியலாம் .
2.நகம் நீல நிறமாக இருந்தால், ஒழுங்கற்ற ரத்த ஓட்டம்.
நகத்தில் கறுப்புக்கோடுகள் இருந்தால் அது புற்றுநோயின் அறிகுறி என்று பல விஷயங்களை சொல்லும்
3.அடிக்கடி விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நகத்தில் ஈரம் இல்லாமல் துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
4.நகம் கடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால், நகத்தில் உள்ள கிருமிகள் வாய் வழியாக சென்று நோய் தோற்றை உண்டாக்கி விடும்.
5.கெமிக்கல் கலந்த திரவங்களை பயன்படுத்தும்போது தகுந்த கையுறைகளை அணியவேண்டும்.
நகப்பூச்சு பயன்படுத்துபவர்கள், அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
6.வறண்ட நகம் கொண்டவர்கள் பாலிஷுக்குப் பதிலாக மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தலாம்.