சளி மற்றும் இருமல் உண்டாகாமல் இருக்க இவை இரண்டையும் ஒண்ணா சாப்பிடாதீங்க
Top Tamil News March 22, 2025 10:48 AM

பொதுவாக  பசும்பாலையும் வாழைப்பழத்தையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ,.இப்படி சாப்பிட்டால் என்னென்ன கேடு உண்டாகும் என்று நாம் இப்பதிவில் காணலாம்  1. இது சைனஸ் பிரச்சினையை உண்டாக்கும் ,பால் குடித்து அரை மணிநேரம் கழித்து இந்த பழத்தை சாப்பிடலாம் 2.கர்ப்பிணிகள் இப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் கருவுக்கு பாதிப்பு ஏற்ப்படும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது  
3.இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் வாயு, உண்டாகும்


4.இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் சைனஸ் உண்டாகும் ,
5.இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் சளி, இருமல், உண்டாகும்
6.உடலில் தடிப்புகள்,
7.வாந்தி, வயிற்றுப்போக்கு
போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்று சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.