2 மாத குழந்தைக்கு தாயான பின்பும்… டிரெண்டிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட இந்திரஜா… வைரலாகும் வீடியோ..!!
SeithiSolai Tamil March 30, 2025 05:48 PM

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் தான் இந்திரஜா. இவர் தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து சில திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவர் பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்து பிரபலமானவர்.

அதன் பிறகு சர்வைவல் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவருக்கு கடந்த வருடம் கார்த்திக் என்பவரோடு திருமணம் நடந்தது .அதன் பிறகு கர்ப்பமாக இருந்த இவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நட்சத்திரன் என்று பெயர் வைத்துள்ளார்கள். சமீபத்தில் கூட குழந்தை முகத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் 2 மாத குழந்தைக்கு தாயான இந்திரஜா டிரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.