Breaking: குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2200 சரிவு…!!!
SeithiSolai Tamil April 23, 2025 03:48 PM

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 2,200 வரையில் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2200 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று ஒரே நாளில் 2200 வரையில் குறைந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 72,120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9015 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9834 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78,672 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,11,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.