பொதுவாக பச்சையாக சாப்பிட பலன் கொடுக்கும் பொருள் வெங்காயம் .இந்த வெங்காயம் காரமில்லாததால் இதை தைரியமாக பச்சையாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட வாய் புண் ,சிறுநீரக பிரச்சினை ,கண்வலி ,இருமல் போன்ற பிரச்சினைகள் சரியாகும் .
2.பச்சை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு ஜாடி அல்லது கிண்ணத்தில் வைத்து தண்ணீர் சேர்த்து அருந்த பின்வரும் பலன்கள் நமக்கு கிடைக்கும் .
3.சிலருக்கு தீராத இருமல் இருக்கும் .இது இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகக் கூறப்படும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றது.
4.சிலர் சத்தின்றி இருப்பார்கள் .வெங்காயத்தில் நிறைய நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளது.
5. இப்படி வெங்காயத்தை தண்ணீரில் வைத்து சாப்பிட இது உடலில் புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.
6.இப்படி வெங்காயத்தை தண்ணீரில் வைத்து சாப்பிட புற்றுநோய் செல்களைக் குறைக்கும்
7.இப்படி வெங்காயத்தை தண்ணீரில் வைத்து சாப்பிட ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்தும்