உழைப்போரே உயர்ந்தோர் என்ற உன்னத வாக்குக்கு ஏற்ப உழைப்பை மூலதனமாக கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அயராது பாடுபடும் ஒவ்வொரு தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
மநீம தலைவர் கமல் மே தின வாழ்த்து
"உழைத்து உயர்வதில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த மே தின வாழ்த்துகள்
வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது சொல் அல்ல
செயல் என்பதை உணர்ந்து உழைத்து வரும் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்" - கமல்ஹாசன்