உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் திரவுபதி முர்மு தலைமை நீதிபதிக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
நேற்றுடன் சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.