FLASH: நிதி ஆயோக் கூட்டத்திற்கு திடீரென இந்த வருடம் மட்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செல்ல வேண்டிய அவசியம் என்ன…? தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை…!!
SeithiSolai Tamil May 25, 2025 11:48 PM

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நிதி ஆயோக் கூட்டத்திற்கு திடீரென இந்த வருடம் மட்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

இந்த பயணம் மாநிலத்திற்கான நிதியை பெறுவதற்காக அல்ல என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே. குடும்ப சுயநலத்திற்காக தமிழ்நாட்டின் மானத்தை அடகு வைத்து மத்திய அரசிடம் தாள் பணிந்துள்ளனர் என விஜய் கூறியுள்ளார். முழு அறிக்கை இதோ…

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.