நுரையீரலை உள்ளே இருந்து சுத்தம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் இது
Top Tamil News June 23, 2025 09:48 AM
பொதுவாக வெள்ளை சர்க்கரையை விட வெல்லம் நமக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும் ,மேலும் வெல்லம் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.சிலருக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கும் .அப்போது வெல்லம் நுரையீரலை உள்ளே இருந்து சுத்தம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்று உணவியல் நிபுணர்கள் சவால் விடுகின்றனர் .
2. சிலரின்  நுரையீரலில்  கார்பன் துகள்கள் சிக்கியிருக்கும் ,வெல்லம் அந்த துகள்களை அகற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயமாகும். 
3.சிலரின்  மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளுக்கு மிகவும் வெல்லம் பயனுள்ள தீர்வாக அமைகிறது. 
4.மேலும் வெள்ளை சக்கரையை விட வெல்லம் ஒரு இயற்கை இனிப்பு என்று அறியப்படுகிறது. 
5.சிலருக்கு  சுவாசம் அல்லது நுரையீரல் தொடர்பான கோளாறுகள் வரும்.அப் போது, வெல்லம் ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.
6.மேலும் வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ,வெல்லம் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையை தவிர்க்கலாம். 
7.மேலும் வெல்லத்தில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக்குவதில் பெரும் உதவியாக இருக்கும். 
8.மேலும் வெல்லத்தின் மூலம் உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் தவிர்க்கலாம். 
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.