நிறுவனம் : மக்கள் தொடர்புத்துறை
வகை : தமிழ்நாடு அரசு வேலைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலியிடங்கள் : 02
பணியிடம் : சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப நாள் : 21.06.2025
கடைசி நாள் : 03.07.2025
1. பணியின் பெயர்: Machine Operator (இயந்திர இயக்கி)
சம்பளம்: Rs.20,000 – Rs.73,700/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 10th Pass with ITI in offset machine
வயது வரம்பு: 18 வயது 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Artist (ஓவியர்)
சம்பளம்: Rs.35,400 – Rs.1,30,400/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Commercial experience in Art or Painting.
வயது வரம்பு: 18 வயது 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
மனுதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவப் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்ப படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் 03.07.2025 மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநர் (வெளியீடுகள்), செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழரசு அச்சகம், எண்.5, ராஜீவ் காந்திசாலை, தரமணி, சென்னை – 113.