சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது இந்த பூவில்
Top Tamil News July 28, 2025 10:48 AM

பொதுவாக தென்னை மரத்திலிருந்து  கிடைக்கும் இளநீர் ,தேங்காய் மற்றும் தேங்காய் பூ போன்றவை நமக்கு ஆரோக்கியம் கொடுக்கும் 
முற்றிய தேங்காயில் வரும் கருவளர்ச்சியான தேங்காய் பூ மூலம் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1. தேங்காய் பூவை தொடர்ந்து ஒருவர் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
2. தேங்காய் பூ அடிக்கடி சாப்பிட்டால் மன அழுத்தத்தை போக்கி உடலுக்கு சக்தியை தரும்
3. தேங்காய் பூ தொடர்ந்து சாப்பிட்டால் ஜீரண சக்தியை அதிகரிக்கும்
4. தேங்காய் பூவில் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது 
5. தேங்காய் பூ  தொடந்து எடுத்து கொண்டால் இதயத்தில் சேரும் கொழுப்பை கரைய செய்யும் 
6. தேங்காய் பூ தைராய்டு சுரப்பியை ஒழுங்குபடுத்தும் சக்தி கொண்டது 
7. தேங்காய் பூ நம் உடலில் புற்று நோய் வராமல் காக்கிறது
8.உடல் எடையை கட்டு கோப்பாக வைத்திருக்க உதவுகிறது  தேங்காய் பூ 
9. தேங்காய் பூ  தொடர்ந்து உண்டு வந்தால் சிறுநீரக பாதிப்பை குறைக்கிறது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.