மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு?
காலிப்பணியிடங்கள்ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
Apprentices/அப்ரண்ட்டிஸ் | 1007 |
மொத்தம் | 1007 |
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொடர்புடைய துறைகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பு தளர்வு:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அப்ரண்ட்டிஸ் பயிற்சி விதிமுறைகளின்படி, மாதந்தோறும் ₹7,700 முதல் ₹8,050 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறைதகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
குறிப்பு: தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் வட மாநிலங்களில் பணியமத்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:சென்ட்ரல் ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.08.2025 முதல் 11.09.2025 தேதிக்குள் https://rrccr.etrpindia.com/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்