குடல் புண் கண்டறிய சில வழிமுறைகள் இருக்கிறது.. அது என்ன தெரியுமா?
Seithipunal Tamil August 21, 2025 09:48 AM

குடல் புண் கண்டறியும் முறைகள் :
சிறுநீர் உப்பாக வெளியேறுதல்
மூச்சு பரிசோதனை 
இரத்தத்தில் நோய் எதிர்ப்பு நிலைகளின் அளவீடு
மல எதிரியாக்கி பரிசோதனை
உயிர்த்தசை பரிசோதனைகள் மற்றும் ஒரு ஈ.ஜீ.டீ. உடல் திசு ஆய்வை வண்ணமிடுதல்.


உணவு முறைகள் :
உண்ண வேண்டிய உணவுகள் :
தினம் நான்கு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
அரை ஸ்பூன் வெந்தயதூள் தண்ணீரில் கலந்து தினம் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
காலை நேரத்தில் உணவுக்கு முன் வயிற்றின் மேல் ஈரத்துணி பற்றை 10 - 20 நிமிடம் போடலாம். 
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
அதிகமான புளிப்பு, உப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதிக சூடான ஆகாரம் அல்லது திரவ உணவான காப்பி, டீ போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
மது பானங்கள் அருந்துவதை முற்றிலும் நிறுத்துதல் நல்லது.
மாமிச உணவுகள், பால், பால் கலந்த உணவுகள், சர்க்கரை கலந்த இனிப்புகள் முதலியன தவிர்க்க வேண்டும்.
குடல்புண் வராமல் தடுக்கும் முறைகள் :
வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல்
புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்
மது பழக்கத்தை கைவிடுதல்
சரியான முறையில் உணவு உட்கொள்ளல்.
கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்த்தல் 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.