சாலையில் பைக்கில் ஆபத்தான முறையில் வேகமாக சென்ற இளைஞர்… திடீரென பெட்ரோல் டேங்க்கை திறந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
SeithiSolai Tamil August 31, 2025 09:48 PM

இணையதளத்தில் தற்போது அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஒரு இளைஞர் லைக்குக்காக சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rajababu radhe (@rbr_rider01)

அதன் பின் பைக்கில் உள்ள பெட்ரோல் டேங்க்கை ஓபன் செய்து பாட்டிலில் உள்ள பெட்ரோலை டேங்கில் ஊற்றுகிறார். பைக் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது அவர் இந்த செயலை செய்கிறார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.